வெண்டைக்காய் சத்தான காய்கறி என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அது அளப்பரிய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பதை பலர் அறிய மாட்டார்கள். மலச்சிக்கல் முதல் தாம்பத்யம் வரை பல பிரச்னைகளுக்கு இது அருமருந்து.<br /><br /><br /><br />What are the health benefits of eating LADY FINGER?